பிரைம் வீடியோவில் ‘நானே வருவேன்’

Oct 26, 2022

Mona Pachake

தனுஷின் 'நானே வருவேன்' திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் அக்டோபர் 27 முதல் வெளியாகிறது.

இது அமேசான் பிரைம் வீடியோ மூலம் சமூக ஊடகங்களில் அறிவிக்கப்பட்டது

இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்

இப்படத்தில் செல்வராகவனும் கேமியோ ரோலில் நடித்துள்ளார்

இப்படத்தில் எல்லி அவ்ராம், இந்துஜா, யோகி பாபு, பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார்

‘நானே வருவேன்’ தெலுங்கிலும் ‘நேனே வஸ்துன்னா’ என்ற பெயரில் வெளியானது