'நானே வருவேன்' - தனுஷின் அடுத்த படம்
நடிகர் தனுஷ் அடுத்தடுத்து தனது படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது 'வாத்தி', 'திருச்சிற்றம்பலம்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
அப்படங்களை முடிக்கும் முன்பே அவரின் அடுத்தடுத்த படங்கள் குறித்த அறிவிப்பும் வெளியாகி வந்தன.
தற்போது செல்வராகவன் இயக்கத்தில் அவர் நடித்து வந்த 'நானே வருவேன்' திரைப்படம் குறித்த போஸ்டர்களை வெளியாகியுள்ளது.
தனுஷ் ஸ்டைலாக புகை பிடித்துக் கொண்டு இருப்பது போல ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளார் செல்வராகவன்
யுவன் சங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.