திருச்சிற்றம்பலம் யு/ஏ சான்றிதழ் பெற்றது

நடிகர் தனுஷ் அடுத்து தமிழில் திருச்சிற்றம்பலம் படத்தில் நடிக்கவுள்ளார்

படம் ரிலீஸ் நெருங்கி வரும் நிலையில், படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது

இப்படம் ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சிற்றம்பலம் படத்தை இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கி சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், முனிஷ்காந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்