கருப்பு குதிரை... திவ்யா பாரதி!

திவ்யா பாரதி தமிழ் சினிமாவில் தனது பயணத்தைத் தொடங்கினார்.

இவர் ஜி.வி. பிரகாஷ் குமாருடன் 'கிங்ஸ்டன்' படத்தில் நடித்தார்.

அவர்களுக்கிடையே உறவு வதந்திகள் பரவிய நிலையில், அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வெளிப்படையாக விவரித்துள்ளார்.

இப்போது கருப்பு நிற உடையில் ஸ்டைலிஷாக சில புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.

அது தற்போது வைரலாகி வருகிறது.

அந்த படங்களை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்

மேலும் அறிய