திவ்யா பாரதி தமிழ் திரையுலகில் (2021) திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
முகென் ராவுடன் இணைந்து *மதில் மேல் காதல்* (2022) படத்திலும் தோன்றினார்.
இவருக்கு இன்ஸ்டாகிராமில் ௩ மில்லியன் போல்லோவெர்ஸ் க்கு மேல் உள்ளது
திவ்யா பாரதி தனது திறமை மற்றும் பல்துறைத்திறன் மூலம் பார்வையாளர்களை தொடர்ந்து கவர்ந்து, தமிழ் பொழுதுபோக்கு துறையில் அவரை ஒரு முக்கிய நபராக ஆக்குகிறார்.
திவ்யா பாரதி, விஜய் சேதுபதியுடன் இணைந்து *மகாராஜா* திரைப்படத்தில் பணிபுரிந்ததன் மூலம் திரையுலகில் தனது நிலையை மேலும் உறுதிப்படுத்தினார், அது சூப்பர் ஹிட்டானது.
தற்போது வெளிவந்திருக்கும் புகைப்படங்களுக்கு இன்ஸ்டாகிராமில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளார்
அந்த புகை படங்களில் சிவப்பு ஆடையில் மிகவும் அழகாக பலரின் பார்வையை ஈர்த்துள்ளார்