Terrain Map

'விடுதலை' படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது

Jan 28, 2023

Mona Pachake

Terrain Map

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது.

Terrain Map

படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது என்பது லேட்டஸ்ட் அப்டேட்

Terrain Map

படத்தின் இரு பாகங்களுக்கும் இளையராஜா இசையமைத்துள்ளார்

Terrain Map

இந்த படத்தை எல்ரெட் குமார் தனது ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் மூலம் தயாரித்துள்ளார்.

Terrain Map

இப்படத்தில் பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன் மற்றும் சேத்தன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

Terrain Map

படத்தின் வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர்கள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை

Terrain Map

பீட்டர் ஹெய்ன் படத்தின் அச்டின் காட்சிகளை அமைத்துள்ளார்