நானே வருவேன் படத்தில் எல்லி அவ்ரம்…
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் எல்லி அவ்ர்ராம் கதாநாயகியாக நடிக்கிறார்
ஸ்வீடிஷ் நடிகர் இதற்கு முன்பு உங்லி, ஜபரியா ஜோடி மற்றும் மலங் போன்ற ஹிந்தி படங்களில் நடித்துள்ளார்
பத்தாண்டுகளுக்குப் பிறகு தனுஷ் மற்றும் செல்வராகவன் மீண்டும் இணையும் படம் நானே வருவேன்.
கலைப்புலி எஸ் தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா