ஐஸ்வர்யா ராஜேஷின் ‘டிரைவர் ஜமுனா’வின் ஃபர்ஸ்ட் லுக் இங்கே

வெளியிடப்பட்ட இரண்டு பர்ஸ்ட் லுக் படங்கள் ஐஸ்வர்யா தீவிரமான காயத்துடன் இடம்பெற்றது.

‘டிரைவர் ஜமுனா’, வண்டி ஓட்டுநராக இருக்கும் ஐஸ்வர்யாவின் கேரக்டரைச் சுற்றி நடக்கும் படம்.

ஆடுகளம் நரேன், ஸ்ரீ ரஞ்சனி, அபிஷேக், ராஜேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் கோகுல் பெனாய், கலை இயக்குநர் டான் பாலா, எடிட்டர் ஆர் ராமர் என ஒரு நல்ல தொழில்நுட்பக் குழு இந்தப் படத்தில் உள்ளது.

இசை அமைப்பாளர் - ஜிப்ரான்

‘டிரைவர் ஜமுனா’ தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.