'வீரன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ
Feb 23, 2023
Mona Pachake
ஹிப்ஹாப் தமிழா நடிப்பில் உருவாகி வரும் வீரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
இப்படம் இந்த கோடையில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது
இந்த போஸ்டரில் ஆதி சூப்பர் பவர் கொண்ட மனிதராக இடம்பெற்றுள்ளார்
இந்தப் படத்தை ஏ.ஆர்.கே.சரவணன் இயக்குகிறார்
இதனை செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜனின் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளனர்.
‘வீரன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது.
முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தில் ஆதிரா ராஜ் கதாநாயகியாக நடித்துள்ளார்.