வெந்து தணிந்தது காடு - பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது
நடிகர் நீரஜ் மாதவ்வின் 32வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.
படத்தின் தயாரிப்பாளர்களான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் இந்த போஸ்டரை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது
இது மும்பையில் தெருக் குண்டர்களின் கதையைச் சொல்லும் ஒரு ஆக்ஷன்-த்ரில்லர்.
இந்த படத்தின் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்
சிலம்பரசன் மற்றும் கௌதம் மேனன் இதற்கு முன்னர் விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
இந்த படத்தில் சித்தி இத்னானி, ராதிகா சரத்குமார், சித்திக், ஏஞ்சலினா ஆபிரகாம் ஆகியோர் நடித்துள்ளனர்.