‘பட்டத்து அரசன்’ - பிரஸ்ட் லுக் வெளியானது

Nov 10, 2022

Mona Pachake

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தங்களின் வரவிருக்கும் ‘பட்டத்து அரசன்’ படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது

இப்படத்தில் அதர்வா முரளி மற்றும் பழம்பெரும் நடிகர் ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருவருமே விறுவிறுப்பாக நடப்பது இடம்பெற்றுள்ளது

சற்குணம் இந்தப் படத்தின் இயக்குனர்

அதர்வா, ராஜ்கிரண் தவிர, பட்டத்து அரசன், ஆஷிகா ரங்கநாத், ராதிகா சரத்குமார் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்