‘ஜெயிலர்’ படத்தில் சிவராஜ்குமார்

Simon Romanov

Nov 20, 2022

Mona Pachake

கன்னட நடிகர் சிவராஜ்குமார் ‘ஜெயிலர்’ படத்தில் இணையவுள்ளார்

Simon Romanov

ரஜினிகாந்த் நடிக்கும் படத்திற்காக அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பாளர்கள் ஒரு புகைப்படத்தை வெளியிட்டனர்.

Simon Romanov

நெல்சன் திலீப்குமார் இப்படத்தை இயக்குகிறார்

Simon Romanov

இதனை சன் பிக்சர்ஸ் பேனரில் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார்

Simon Romanov

‘ஜெயிலரில்’ டைட்டில் கேரக்டரில் ரஜினி நடிக்கிறார்

Simon Romanov

படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

Simon Romanov

ஜெயிலர் படத்தில் வசந்த் ரவி, யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் மற்றும் விநாயகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Simon Romanov

இப்படம் 2023ல் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Simon Romanov