சுனைனா நடிக்கும் ‘ரெஜினா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது

‘ரெஜினா’, அசாதாரணமான விஷயங்களைச் சாதிக்கும் ஒரு சாதாரண இல்லத்தரசியைப் பற்றியது.

இந்த போஸ்டரில் துப்பாக்கியுடன் சுனானினா இடம்பெற்றுள்ளார்

இப்படத்தை யெல்லோ பியர் புரொடக்‌ஷன் சார்பில் சதீஷ் நாயர் தயாரித்துள்ளார்

இப்படம் இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது

தயாரிப்பாளரே இப்படத்திற்கும் இசையமைக்கிறார்

லத்தி படத்திலும் சுனைனா நடித்துள்ளார்