லத்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது

விஷாலின் அடுத்த படமான லத்தி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது

விஷால் காயம் மற்றும் ரத்தம் தோய்ந்த உடலுடன் காட்சியளிக்கிறார்

லேசர்கள் மூலம் துப்பாக்கிகள் அவரை குறிவைப்பதையும் நாம் காணலாம்

இப்படத்தில் தான் கான்ஸ்டபிள் வேடத்தில் நடிப்பதாக நடிகர் தெரிவித்துள்ளார்.

 இந்தப் படத்தை ஏ வினோத் குமார் இயக்குகிறார், ராணா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது

இப்படத்தில் கதாநாயகியாக சுனைனா நடிக்கிறார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது

வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர்கள் இன்னும் அறிவிக்கவில்லை.