Yellow Star
Yellow Star

'மெடிக்கல் மிராக்கிள்' - ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது

Jan 28, 2023

Mona Pachake

Yellow Star
Yellow Star

யோகி பாபு நடித்துள்ள மெடிக்கல் மிராக்கிள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது

Yellow Star
Yellow Star

இந்தப் படத்தின் இயக்குநர் கே ஜான்சன்

Yellow Star
Yellow Star

ஏ1 புரொடக்‌ஷன் பேனரின் கீழ் ஜான்சன் படத்தைய தயாரிக்கவும் செய்கிறார்.

Yellow Star
Yellow Star

ஓலா வண்டி ஓட்டுநராக யோகி பாபு நடிக்கிறார்.

Yellow Star
Yellow Star

இப்படத்தில் யோகி பாபு தவிர, தர்ஷா குப்தா, மன்சூர் அலிகான், சேசு, கல்கி, மதுரை முத்து, தங்கதுரை, நாஞ்சில் சம்பத் மற்றும் பாலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Yellow Star
Yellow Star

இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார்