Yellow Star
Yellow Star

'கள்வன்' படத்தின் முதல் சிங்கிள் வெளியானது

Mar 06, 2023

Mona Pachake

Yellow Star
Yellow Star

ஜி.வி.பிரகாஷின் 'கள்வன்' படத்தின் முதல் பாடலை நடிகர் கார்த்தி சமூக வலைதளங்களில் வெளியிட்டார்

Yellow Star
Yellow Star

'கள்வன்' படத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் இவானா கதாபாத்திரங்களுக்கு இடையேயான காதல் பாடல்தான் ஆதி கட்டழகு கருவாச்சி.

Yellow Star
Yellow Star

இந்தப் பாடலை ஜி.வி.பிரகாஷ் அவர்களே பாடி இசையமைத்துள்ள நிலையில், மாயா மகாலிங்கம் மற்றும் ஏகாதேசி ஆகியோர் வரிகளை எழுதியுள்ளனர்.

Yellow Star
Yellow Star

இந்த படத்தின் இயக்குனர் பிவி ஷங்கர்

Yellow Star
Yellow Star

'கள்வன்' சாகச மற்றும் த்ரில்லர் கூறுகளைக் கொண்ட நகைச்சுவை-நாடகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Yellow Star
Yellow Star

படத்தின் ஒளிப்பதிவையும் இயக்குனரே கையாண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Yellow Star
Yellow Star

ஆக்சஸ் ஃபிலிம் பேக்டரி சார்பில் ஜி டில்லி பாபு இப்படத்தை தயாரிக்கிறார்.