‘பொன்னியின் செல்வனின்’ முதல் சிங்கிள் விரைவில்...!

சில வாரங்களுக்கு முன்புதான் படத்தின் முதல் டீசர் வெளியானது

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்

இந்த அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது

ரெக்கார்டிங் ஸ்டுடியோவில்ஏ ஆர் ரஹ்மான் படத்தையும் வெளியிட்டனர்

இந்தப் படம் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் அதே பெயரில் நாவலை அடிப்படையாகக் கொண்டது

இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துலிபாலா, பிரபு, ஆர் சரத்குமார், விக்ரம் பிரபு மற்றும் பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்தின் முதல் பாகத்தை செப்டம்பர் 30-ம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்