சிவகார்த்திகேயனின் எஸ் கே 20 படம் - ப்ரின்ஸ்

சிவகார்த்திகேயனின் 20வது படத்திற்கு ப்ரின்ஸ் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது

அதில் சிவகார்த்திகேயன் கையில் பூகோளத்துடன் சிரிக்கும் காட்சியும், பின்னணியில் பல நாடுகளின் கொடிகளும் நிரம்பியுள்ளன.

இந்த படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வரவுள்ளது

தமன் இசையமைக்கிறார்

1. இப்படத்தில் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்

உக்ரேனிய மாடலும் நடிகையுமான மரியா ரியாபோஷப்கா கதாநாயகியாக நடிக்கிறார்