திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ், பாலிவுட் தயாரிப்பாளர் ஓம் பிரகாஷ் பட் உடன் இணைந்து 1947 ஆகஸ்ட் 16 என்ற பான்-இந்தியத் திரைப்படத்தை தயாரிக்கிறார்.
இதில் கதாநாயகனாக கவுதம் கார்த்திக் நடிக்கிறார்
படம் ஏப்ரல் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வரவுள்ளது.
இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தின் இயக்குநர் என்.எஸ்.பொன்குமார்
கவுதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக ரேவதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்