சன் நெக்ஸ்டில் 'குலு குலு'

சந்தானம் நடிப்பில் சமீபத்தில் ரத்ன குமாரின் ‘குலு குலு’ திரைப்படம் ஜூலை 29ஆம் தேதி வெளியானது.

இந்நிலையில் இப்படம் இன்று முதல் சன் நெக்ஸ்டில் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் இயக்குனர் ரத்ன குமார்

படத்தில் ஜார்ஜ் மேரியன், தீனா, நமிதா கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதுல்யா சந்திரா ஆகியோர் உள்ளனர்

சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பாளர்

இந்த படத்தை சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் இயக்குகிறது.