ஹன்சிகாவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

Oct 10, 2022

Mona Pachake

இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கத்தில், ஹன்சிகா மோத்வானி நாயகியாக நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

இந்த படம் ஹாரர்-காமெடி ஜானரில் இருக்கும்

இந்த படத்தை கண்ணன் தனது மசாலா பிக்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் தயாரிக்கிறார்.

2010 ஆம் ஆண்டு வெளியான சேட்டை படத்திற்கு பிறகு ஹன்சிகாவின் இரண்டாவது கூட்டணி இதுவாகும்.

இந்த படத்தில் மெட்ரோ ஷிரிஷும் நடிக்கிறார்

படத்தின் கூடுதல் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை