Floral Frame

ஹன்சிகாவின் ‘கார்டியன்’ ஃபர்ஸ்ட் லுக் அவுட்

Oct 27, 2022

Mona Pachake

Floral Frame

சபரி-குரு சரவணன் இயக்கத்தில் ஹன்சிகா நடிக்கும் அடுத்த படத்திற்கு ‘கார்டியன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

Floral Frame

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஹன்சிகா வாயில் இருந்து ரத்தம் சொட்ட சொட்ட காட்சியளிக்கிறார்.

Floral Frame

ஹன்சிகாவின் கண்கள் எதிரே நிற்கும் ஒரு சிறுமியின் பிரதிபலிப்பைக் காட்டுகின்றன.

Floral Frame

இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய்சேதுபதி வெளியிட்டார்

Floral Frame

படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்

Floral Frame

இந்தப் படம் ஒரு பெண் ஒருவரைச் சுற்றியுள்ள அனைத்து ஆபத்துகளிலிருந்தும் காப்பாற்றும் பாதுகாவலர் பேயின் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.