ஹன்சிகாவின் மஹா படம் இந்த தேதியில் வெளியாகிறது

ஹன்சிகா நடித்துள்ள மஹா திரைப்படம் ஜூன் 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது

இயக்குனர் - ஜெமீல்

2020ல் படப்பிடிப்பு முடிந்தது

மஹா படத்தில் சிம்புவும் கேமியோ ரோலில் நடிக்கிறார்

ஸ்ரீகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

மகளுடன் இருப்பதற்கு எந்த சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் ஒரு தாயைச் சுற்றி இப்படம் உருவாகிறது என்று கூறப்படுகிறது.

ஜிப்ரான் இசை அமைப்பாளர்