ஜியோஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் ஹார்ட்பீட் சீசன் 2 மூலம் பிரபலமானவர் இவர்
அந்த தொடரில் டாக்டர் நிலோஃபராக நடிக்கும் நடிகை அக்ஷதா அஜித்.
சின்னத்திரை மற்றும் தற்போது வெப் தளங்களிலும் தன்னை வலுவாக நிலைநிறுத்தி வரும் இவர், தமிழில் வளர்ந்து வரும் ஒரு முக்கிய நடிகையாகவும் கருதப்படுகிறா
தன் நடிப்பு பயணத்தை அக்ஷதா ஆரம்பித்தது, தமிழ் சின்னத்திரையின் நம்பிக்கைக்குரிய தொடர்களில் ஒன்றான 'கானா காணும் காலங்கள்' தான்
இப்போது அழகாக காஞ்சி பட்டுடுத்தி சில புகைபடங்களை தனது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துள்ளார்.
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்