ஹிப்ஹாப் தமிழா புதிய படம் - 'வீரன்'
இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவன் ஹிப்ஹாப் ஆதியை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார்
தற்போது படத்திற்கு ‘வீரன்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது
தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இப்படம் ஃபேன்டஸி காமெடி படம்
முதல்கட்ட படப்பிடிப்பை பொள்ளாச்சியில் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது
அதிரா ராஜ் நாயகியாக நடிக்கிறார்
முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்
இப்படத்திற்கு ஆதி இசையமைக்கிறார்
இப்படத்தை செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜனின் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளனர்.