இடிமுழக்கம் - பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது

இயக்குனர் சீனு ராமசாமி ஜி.வி.பிரகாஷ் குமாரை வைத்து இயக்கும் படம் இடிமுழக்கம்

படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

இந்தப் படம் தேனி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படமாக்கப்பட்டுள்ளது

காயத்ரி கதாநாயகியாக நடிக்கிறார்

சரண்யா பொன்வண்ணன் மற்றும் அருள்தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படம் புகழ்பெற்ற எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கதையை அடிப்படையாகக் கொண்டது.