ஏ.ஆர்.முருகதாஸ்-கௌதம் கார்த்திக்கின் ‘1947 ஆகஸ்ட் 16’ பர்ஸ்ட் லுக் வெளியானது
‘1947 ஆகஸ்ட் 16’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது
பர்ஸ்ட் லுக்கில் கௌதம் கார்த்திக் தலைமையில் கலவரம் இடம்பெற்றுள்ளது
படத்தின் தலைப்பே குறிப்பிடுவது போல, இந்தியா சுதந்திரம் அடைந்த ஒரு நாளுக்குப் பிறகுதான் இப்படத்தில் நடக்கும் சம்பவங்கள்.
கதாநாயகியாக ரேவதி நடிக்கிறார்
படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கியுள்ளன
இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் புரொடக்ஷன்ஸ், பர்பிள் புல் என்டர்டெயின்மென்ட் மற்றும் காட் பிளஸ் எண்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ளன.