மேஸ்ட்ரோ பற்றிய சுவாரஸ்யமான உண்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்...!
Jun 02, 2023
இன்று பிறந்தநாள் கொண்டாடும் இசை ஞானி இளையராஜாவை பற்றி சில குறிப்புக்கள் இங்கே
பெரும்பாலும் இந்திய இசையின் அரசன் என்று அழைக்கப்படும் இளையராஜா தேவாலயங்களில் பக்தி இசையை வாசித்தார்
இளையராஜா பஞ்சமுகி என்ற புதிய கர்நாடக ராகத்தை கண்டுபிடித்ததாக நம்பப்படுகிறது.
பாடல் வரிகளையும் எழுதி பிறகு, 1992ல் 52 படங்களுக்கு இசையமைத்து சரித்திரம் படைத்தார்.
இளையராஜா 4500 பாடல்களுக்கு மேல் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது
1993 இல் லண்டனில் உள்ள ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவிற்காக சிம்பொனி எழுதிய முதல் ஆசியர் இளையராஜா ஆவார்.
இளையராஜா 8-ம் வகுப்பு படிக்கும்போதே பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார். ஆனால் அவர் லண்டனில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் இசை டிப்ளமோ பெற்றார்.