இஷ்க் தமிழ் ரீமேக் - ‘ஆசை’

Sep 22, 2022

Mona Pachake

மலையாள திரில்லர் படமான ‘இஷ்க்’ படத்தின் தமிழ் ரீமேக்கிற்கு ‘ஆசை’ என்று பெயரிடப்பட்டுள்ளது

கதிர் மற்றும் திவ்ய பாரதி முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்

‘ஜீரோ’ படத்தை இயக்கிய ஷிவ் மோஹா இந்தப் படத்தை இயக்குகிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை கதிரின் பிறந்தநாளை முன்னிட்டு கீர்த்தி சுரேஷ் இன்று வெளியிட்டார்.

நடிகர்கள் லிங்கா மற்றும் பூர்ணா ஆகியோர் முறையே ஷைன் டாம் சாக்கோ மற்றும் லோனா லிஷோயாக நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது

இந்த படத்திற்கு ரேவா இசையமைத்துள்ளார்