நானே வருவேன் படப்பிடிப்பு முடிவடைந்தது

நானே வருவேன் படத்தில் 11 வருடங்களுக்கு பிறகு தனுஷ் மற்றும் செல்வராகவன் இணைகின்றனர்

இப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைந்தது

இந்த தகவலை தனுஷ் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்

இந்துஜா ரவிச்சந்திரன் மற்றும் எல்லி அவ்ர்ராம் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்

நானே வருவேன் படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்

இப்படத்தில் செல்வராகவனும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா இசை மற்றும் எஸ் தாணு தயாரித்துள்ளார்