ஆதியின் 'வீரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது

Oct 05, 2022

Mona Pachake

ஹிப்ஹாப் தமிழா ஆதி வீரன் என்ற சூப்பர் ஹீரோ படத்தில் நடிக்கிறார்

படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன்

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஆதி சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்துள்ளார்

இப்படத்தில் ஆதிரா ராஜ் கதாநாயகியாக நடிக்கிறார்

இந்த படத்தில் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்துக்கு ஆதி அவர்களே இசையமைக்கிறார்