‘கொட்டுக்காளி’ - படப்பிடிப்பு முடிந்தது

May 22, 2023

Mona Pachake

நடிகர்கள் அன்னா பென் மற்றும் சூரி இணைந்து ‘கொட்டுக்காளி’ என்ற படத்தில் நடித்துள்ளனர்

படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படத்தின் தயாரிப்பாளர்கள் அறிவித்தனர்

இப்படத்தை சிவகார்த்திகேயன் தனது பேனரான சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளார்.

'கொட்டுக்காளி' படத்தை பி.எஸ்.வினோத்ராஜ் இயக்குகிறார்

அன்னா பென்னுக்கு இந்தப் படம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகும்.

சக்தி ஒளிப்பதிவு செய்ய, கணேஷ் சிவா படத்தொகுப்பைக் கவனிக்கிறார்.