‘மாமன்னன்’ - படப்பிடிப்பு முடிந்தது
Sep 19, 2022
Mona Pachake
மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்திற்கு ‘மாமன்னன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது
இதில் கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஸ்டாலின், ஃபகத் பாசில் மற்றும் வடிவேலு ஆகியோர் நடித்துள்ளனர்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
‘மாமன்னன்’ படத்தை உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்துள்ளது
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்
படத்தின் தயாரிப்பு நிறைவடைந்த நிலையில், குழு மூத்த நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் பிறந்தநாளையும் கொண்டாடியது.