'சிங்கப்பூர் சலூன்' - படப்பிடிப்பு முடிந்தது

Dec 19, 2022

Mona Pachake

ஆர் ஜே பாலாஜி யின் அடுத்தது வரவிருக்கும் படத்தின் பெயர் 'சிங்கப்பூர் சலூன்'

இந்த படத்தின் இயக்குனர் கோகுல்

ஆர்.ஜே.பாலாஜியுடன் வீட்ல விசேஷம் படத்தில் நடித்த சத்யராஜ் இப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது

சிங்கப்பூர் சலூன் 2023 ஆம் ஆண்டு கோடைக்கால வெளியீடாக இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது

இந்தப் படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது

இந்த படத்தின் மற்ற விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை

இந்த படத்தில் ஆர்ஜே பாலாஜி சிகையலங்கார நிபுணர் வேடத்தில் நடித்துள்ளார்