‘பிரின்ஸ்’ - ஷூட்டிங் முடிந்தது

சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படம் தமிழ் - தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் படம் ‘பிரின்ஸ்’.

இந்தப் படத்தை தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் அனுதீப் கேவி இயக்குகிறார்

இப்படத்தில் உக்ரேனிய நடிகை மரியா ரியாபோஷப்கா கதாநாயகியாக நடித்துள்ளார்.

டி சுரேஷ் பாபு, நாராயண் தாஸ் கே நரங் மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ் ஆகியோர் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட், ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் சாந்தி டாக்கீஸ் மூலம் படத்தைத் தயாரித்துள்ளனர்.

பிரின்ஸ் படத்தில் சத்யராஜ், பிரேம்கி அமரன் ஆகியோரும் நடித்துள்ளனர்

தமன் இசையமைக்கிறார்

இப்படம் வரும் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.