'விடுதலை' - படப்பிடிப்பு முடிந்தது

Dec 31, 2022

Mona Pachake

விஜய் சேதுபதி, சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள 'விடுதலை' இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் இயக்குனர் வெற்றிமாறன்

தற்போது படத்தின் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பையும் படக்குழு முடித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

படத்தின் இரண்டு பாகங்களுக்கும் இளையராஜா இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.

இப்படத்தில் பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன் மற்றும் சேத்தன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

தயாரிப்பாளர்கள் இன்னும் வெளியீட்டு தேதியை உறுதிப்படுத்தவில்லை