'வரலாறு முக்கியம்' விரைவில் நெட்ஃபிக்ஸ் இல்...

Jan 11, 2023

Mona Pachake

ஜீவா நடிப்பில் சமீபத்தில் வெளியான தமிழ்த் திரைப்படமான வரலாறு மூக்கியம் ஜனவரி 15 முதல் நெட்ஃபிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பாகிறது

தயாரிப்பாளர்கள் சமூக ஊடகங்களில் அறிவித்தனர்.

இந்த படத்தின் இயக்குனர் சந்தோஷ் ராஜன்

வி.டி.வி கணேஷ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்

படம் டிசம்பர் 16 அன்று திரையரங்குகளில் வெளியானது

இந்த படத்திற்கு ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார்