காத்து வாக்குல ரெண்டு காதல்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது

குழு கடைசியாக விஜய் சேதுபதி, சமந்தா மற்றும் நயன்தாரா ஆகிய மூன்று நடிகர்கள் இடம்பெறும் காட்சியை படமாக்கியது.

முக்கோண காதல் கதையாக உருவாகும் இப்படத்தில் விஜய் சேதுபதி ராம்போ என்ற கேரக்டரில் நடித்துள்ளார்

சமந்தா மற்றும் நயன்தாரா கதாபாத்திரங்களின் பெயர் கதீஜா மற்றும் கண்மணி

லலித் குமார் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்த படம்

படம் ஏப்ரல் 28, 2022 அன்று வெளியாகிறது.

இந்தப் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர்