சூர்யாவுக்கு ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை பரிசளித்த கமல்ஹாசன்
படத்தின் உதவி இயக்குனர்களுக்கு லோகேஷ் கனகராஜுக்கு சொகுசு கார் மற்றும் 13 பைக்குகளை பரிசாக வழங்கிய கமல்ஹாசன் தற்போது சூர்யாவுக்கு ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை பரிசாக வழங்கியுள்ளார்.
படத்தில் சூர்யாவின் கதாபாத்திரத்தின் பெயர் ரோலக்ஸ்
நடிகர் சூர்யா தனது ட்விட்டரில் கமல் மற்றும் லோகேஷ் உடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்
விக்ரம் படம் பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வசூல் சாதனை படைத்து வருகிறது.
இப்படம் ரூ 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது
க்ளைமாக்ஸில் சூர்யா கேமியோ ரோலில் தோன்றுகிறார்
படத்தின் இரண்டாம் பாகத்தில் சூர்யா நடிப்பார் என்பதை கமல்ஹாசன் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளார்