‘இந்தியன் 2’ - படப்பிடிப்பு தொடங்கியது

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மற்றும் நீண்டகாலமாக தாமதமாகி வரும் தமிழ் திரைப்படமான இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கியுள்ளது

இந்த தகவலை தயாரிப்பாளர்கள் சமூக வலைதளங்களில் அறிவித்தனர்

‘இந்தியன் 2’ என்பது கமல்ஹாசனின் 1996 ஆம் ஆண்டு வெளியான தமிழ் விஜிலன்ட் ஆக்‌ஷன் படமான இந்தியனின் தொடர்ச்சியாகும்.

இந்த படத்தை ஷங்கர் இயக்குகிறார்

காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், குல்ஷன் குரோவர், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

லைகா புரொடக்‌ஷன்ஸுடன் இணைந்து உதயநிதி இப்படத்தை தயாரிக்கிறார்.