கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது

கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் முதல் பாடல் மே 11ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இத்தகவலை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது

இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா மே 13ஆம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையமைத்துள்ளார்

இப்படத்தை லோகேஷ் கனகராஜ் மற்றும் ரத்ன குமார் எழுதியுள்ளனர்

இதில் விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் ஃபாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்