புர்ஜ் கலிபாவில் கமல்ஹாசனின் விக்ரம் டிரைலர்

விகர்ம் படத்தின் டிரெய்லர் புதன்கிழமை புர்ஜ் கலிஃபாவில் திரையிடப்பட்டது

உலகின் மிக உயரமான கட்டிடத்தின் மீது படத்தின் காட்சிகளைக் கண்டு குழுவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

ரசிகர்கள் திரளாக திரண்டு வந்து ஆரவாரம் செய்தனர்

படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது

விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் ஃபாசில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்