சந்திரமுகி 2 படப்பிடிப்பில் கங்கனா ரணாவத் ஹோலி கொண்டாடினார்

Mar 14, 2023

Mona Pachake

நடிகை கங்கனா ரனாவத் தனது வரவிருக்கும் சந்திரமுகி 2 படத்தின் செட்டில் ஹோலி கொண்டாடினார்.

கங்கனா சமீபத்தில் சந்திரமுகி 2 படப்பிடிப்பை மீண்டும் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பி வாசு இயக்கத்தில், 2005 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் உருவாகிறது.

இப்படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் கங்கனா ரனாவத் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்

மேலும் வடிவேலு, ராதிகா, லட்சுமி மேனன், ஸ்ருஷ்டி டாங்கே, மஹிமா நம்பியார் மற்றும் ரவி மரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது

இப்படத்திற்கு இசையமைக்க எம்எம் கீரவாணி ஒப்பந்தமாகியுள்ளார்