'சந்திரமுகி 2'படப்பிடிப்பு தளத்தில் கங்கனா ரணாவத்

Scribbled Underline

Mar 02, 2023

Mona Pachake

'எமர்ஜென்சி' படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் ஈடுபட்டு வந்த நடிகை கங்கனா ரனாவத், தற்போது 'சந்திரமுகி ௨' படத்தின் செட்டில் இணைந்துள்ளார்.

Scribbled Underline

ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து எடுத்த இரண்டு படங்களையும் அவர் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்

Scribbled Underline

இந்த படத்தின் இயக்குனர் பி வாசு

Scribbled Underline

இப்படம் 2005 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த படத்தின் தொடர்ச்சியை குறிக்கிறது.

Scribbled Underline

இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Scribbled Underline

மேலும் வடிவேலு, ராதிகா, லட்சுமி மேனன், ஸ்ருஷ்டி டாங்கே, மஹிமா நம்பியார் மற்றும் ரவி மரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Scribbled Underline

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு எம் எம் கீரவாணி இசையமைத்துள்ளார்

Scribbled Underline