கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘நிறங்கள் மூன்று’ - படப்பிடிப்பு முடிந்துள்ளது
இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் த்ரில்லர் படமான 'நிரங்கள் மூன்று' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
இப்படத்தில் நடிகர்கள் ரஹ்மான், அதர்வா, சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்
இந்த தகவலை இயக்குனர் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்
'துருவங்கள் பதினாறு' படத்திற்குப் பிறகு ரஹ்மானும் கார்த்திக் நரனும் இரண்டாவது முறையாக இணையும் படம் இது.
ஜேக்ஸ் பிஜாய் இசையமைப்பாளர்
டிஜோ டாமி ஒளிப்பதிவு செய்கிறார்
டான் அசோக் ஸ்டண்ட் இயக்குனர்.