‘சர்தார்’ விரைவில் ஆஹாவில்
Nov 15, 2022
Mona Pachake
பாக்ஸ் ஆபிஸில் ரூ 100 கோடிக்கு மேல் வசூலித்த பிறகு, கார்த்தி நடித்த ‘சர்தார்’ இப்போது ஆஹாவில் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
படம் ஆஹா நவம்பர் 18ஆம் தேதி வெளிவரவுள்ளது.
இப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டு பதிப்புகளும் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது
பி.எஸ்.மித்ரன் இப்படத்தின் இயக்குனர்
கார்த்தி இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்
இப்படத்தில் லைலா, ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் மற்றும் சங்கி பாண்டே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படம் அக்டோபர் 21 அன்று வெளியானது