கருணாஸின் 'ஆதார்' ரிலீஸ் தேதி

நடிகர் கருணாஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ள 'ஆதார்' தமிழ் திரைப்படம் செப்டம்பர் 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதை தயாரிப்பாளர்கள் சமூக வலைதளங்களில் அறிவித்தனர்

ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம் ‘ஆதார்’

வெண்ணிலா கிரியேஷன்ஸ் பேனரில் பி சசீ குமார் தயாரிக்கிறார்.

இப்படத்தில் ரித்விகா, இனியா, அருண் பாண்டியன், உமா ரியாஸ் கான், திலீபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.