'டாடா' - இந்த மாதம் வெளியாகிறது

Jan 03, 2023

Mona Pachake

கவின் நடிப்பில் உருவாகி வரும் 'டாடா' திரைப்படம் ஜனவரி மாதம் திரைக்கு வரும் என படத்தின் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

இப்படத்தின் தமிழ் திரையரங்கு வெளியீட்டை ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியதாக கவின் அறிவித்தார்.

இப்படத்தின் இயக்குனர் கணேஷ் கே பாபு

அபர்ணா தாஸ் கதாநாயகியாக நடிக்கிறார்

இந்தப் படத்தை ஒலிம்பியா மூவீஸ் தயாரித்துள்ளது.

இப்படத்தில் கவின் கதாபாத்திரத்தின் பெற்றோராக நடிகர்கள் கே பாக்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் நடித்துள்ளனர்

இந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின்