தமிழில் ‘லால் சிங் சத்தா’...!
ரெட் ஜெயண்ட் மூவிஸ் பாலிவுட் திரைப்படமான லால் சிங் சத்தாவை தமிழகத்தில் வழங்கவுள்ளது
உதயநிதி ஸ்டாலின் சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளார்
அமீர்கான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்
லால் சிங் சத்தா 1994 ஆம் ஆண்டு டாம் ஹாங்க்ஸின் ஃபாரெஸ்ட் கம்ப் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தழுவல் ஆகும்.
லால் சிங் சத்தா ஆகஸ்ட் 11 ஆம் தேதி பெரிய திரைகளில் வர உள்ளது.
இந்த படத்தை அமீர் கான் புரொடக்ஷன்ஸ், கிரண் ராவ் மற்றும் வயாகாம் 18 ஸ்டுடியோஸ் ஆகியோர் தயாரித்துள்ளனர்
இப்படத்தில் நாக சைதன்யா, கரீனா கபூர் கான், மோனா சிங் மற்றும் நாக சைதன்யா ஆகியோரும் நடித்துள்ளனர்.
இப்படத்தை தெலுங்கில் வழங்கப்போவதாக தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி அறிவித்திருந்தார்.