என் இனிய பொன் நிலவே... லாஸ்லியா!

Author - Mona Pachake

மாடல்

இலங்கையைச் சேர்ந்த மாடல் அழகி தான் லாஸ்லியா மரியனேசன்

கிளிநொச்சி

தற்போது இலங்கையின் கிளிநொச்சியில் பிறந்து கொழும்பில் வசித்து வருகிறார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 3

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 3 யில் முக்கிய போட்டியாளர் இவர்

14 போட்டியாளர்களுடன்...

இந்த ரியாலிட்டி ஷோவில் 14 போட்டியாளர்களுடன் இணைந்து நுழைந்த இரண்டாவது போட்டியாளர் லாஸ்லியா ஆவார்.

இன்ஸ்டாக்ராம்

இவர் அடிக்கடி தனது ஜிம் விடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாக்ராம்மில் ஷேர் செய்து வருவார்.

புது புகைப்படங்கள்

இப்போது கிளாஸ்ஸியாக ஒரு லுக்கில் புது புகைப்படங்களை அப்லோட் செய்துள்ளார்.

இது தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் அறிய